மகனை பிரிந்த தந்தையின் ஏக்கம்.. ஜீவாவின் 'தகப்பன்' படத்தின் முதல் பாடல் வெளியானது!

சென்னை: தெனாவட்டு படத்திற்கு பிறகு, நடிகர் ஜீவா முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் தந்தை - மகன் பாசத்தை மையமாகக் கொண்டு நடித்து வரும் திரைப்படம் 'தகப்பன்'. லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் K. குமார் பிரம்மாண்டமாகத் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்திலிருந்து, ரசிகர்களின் மனதை உருக்கும் 'தங்கப்புள்ள' என்ற முதல் பாடலை

