பரிதாப நிலையில் பாகிஸ்தான்.. கேஸ் சிலிண்டர் விலை ரூ.10,000 ஆக உயர்வு! மக்கள் கடும் பாதிப்பு!

இஸ்லாமாபாத்: நமது பக்கத்து நாடான பாகிஸ்தானில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை ரூ.7,000-10,000 வரை அதிகரித்திருக்கிறது. ஈரானில் நிலவும் பதற்றமான சூழல்தான் இந்த விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டின் பொருளாதாரம், மக்களின் வருமானம் பெரிய அளவுக்கு உயரவில்லை. இப்படி இருக்கையில் தற்போது எல்பிஜி கேஸ் சிலிண்டர்







