சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக மாறுவாரா சூர்யா?.. சீன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று!

சென்னை: விஜய் அரசியலுக்குச் சென்று முதலமைச்சர் ஆன நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசூல் சாதனைகளை நெருங்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் விஜய்க்கு அடுத்ததாக அஜித் குமார் மற்றும் சூர்யா தான் உள்ளனர். நடிகர் அஜித் குமார் அடுத்ததாக டேர் டெவில் படத்தின் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னமும் அவர்


