
ஜான்வி கபூருடன் ஜேசன் சஞ்சய்க்கு காதலாம்.. பற்றவைத்த பயில்வான் ரங்கநாதன்
சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான சிக்மா திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார் என்று தெரிகிறது. இந்நிலையில் அவரும், ஜான்வி கபூரும் காதலித்துவருவதாக பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் லேடி சூப்பர் ஸ்டாராக மின்னியவர் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டை பூர்வீகமாகக்
30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘ஜெயிலர் 2’.. ஓடிடியில் வெளியாகும் அன்கட் வெர்ஷன்!

தனுஷுக்கு டப் கொடுக்கும் லெஜென்ட் சரவணன்.. 2 பேருக்குத்தான் போட்டி போல!
சென்னை: நடிகர் தனுஷ் ரசிகர் மன்ற செயல்பாடுகளை பார்க்கும்போது அரசியலுக்கு அடித்தளம் போட்டுவிட்டார் என்று பேச்சு ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க அவருக்கு போட்டியாக இப்போது லெஜெண்ட் சரவணாவும் களத்தில் இருக்கிறார். அவருடைய நடவடிக்கைகளை பார்த்ததும் இவங்க 2 பேருக்கு தான் அடுத்த போட்டியோ என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நடிகராக இருந்த விஜய் அரசியலுக்கு வந்து

குடும்பத்தையே அழிச்சிடுவேன்.. சந்திரகலாவின் மிரட்டல்... கார்த்திகை தீபத்தில் அடுத்தகட்ட புயல்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சந்திரகலாவின் சதியால் கார்த்தியின் அண்ணன் அருண் உயிரிழந்துவிடுகிறார். இந்த விஷயம் தெரிந்தும் யாரிடமும் சொல்லாமல் அதை மனதிற்குள் வைத்துக்கொண்டு, சாமுண்டீஸ்வரியின் உயிரை காப்பாற்ற கார்த்திக் போராடி வருகிறார். இன்றைய எபிசோடில், அருணின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுக்க முடிவு செய்ததை தொடர்ந்து, அவருடைய இதயத்தைச் சாமுண்டீஸ்வரிக்கு பொருத்தி அவரது உயிரை காப்பாற்ற

சினிமா கட்டணத்தை உயர்த்தணும்.. முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கைகளை அடுக்கிய தியேட்டர் ஓனர்கள்!
சென்னை: தயாரிப்பாளர் சங்க கோரிக்கையை பரிசீலித்து முதலமைச்சர் விஜய் நிறைவேற்றிய நிலையில், 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்து வந்த 16 கோடி ரூபாய் அளவிலான மானிய தொகை பல்வேறு திரைப்படங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் டி. சிவா அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திரையரங்க தொழிலைப்
ஓம்: தனுஷ், மம்மூட்டி இணையும் புதிய திரைப்படம்

ஹீரோக்களுக்கு மட்டுமே ஓகே.. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அப்ரோச் பண்ணா ஸ்ட்ரிக்ட் நோ சொல்லும் நடிகை?
சென்னை: தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிந்து வருவதால் ஏகப்பட்ட கோடிகளை சேர்த்து விட்ட அந்த இளம் நடிகை சமீப காலமாக ஹீரோக்களுக்கு மட்டுமே செவி மடுத்து வருகிறார் என்றும் அவரை அறிமுகப்படுத்திய இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ அப்ரோச் பண்ணால் கூட அவாய்டு பண்ணி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. பல லட்சங்கள் சம்பளத்தில் இருந்து சில கோடிகளுக்கு நடிகையின்