வரலட்சுமி கணவரை எச்சரித்த சரத்குமார்.. ஓஹோ இவ்வளவு நடந்ததா?.. ஜாலி ஃபேமிலி

சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக இருப்பவர். அவருக்கு சில வருடங்கள் முன்புதான் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தமிழ் சினிமாவில் வில்லன்,ஹீரோ, குணசித்திர நடிகர் என பல முகங்களை
