டோரதி படத்தில் நிஜ கிளைமாக்ஸ் வேற.. முத்த காட்சி இல்லையாம்.. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான டோரதி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு ஒரு பக்கம் பாசிட்டிவாக பேசினாலும், பலர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை விமர்சித்து வந்தனர். ஆனால் அந்த படத்தின் கிளைமாக்ஸ் வேற மாதிரி தான் எடுப்பதற்காக முடிவு வைத்திருந்தாராம் இயக்குனர். அந்த கிளைமாக்ஸ் பற்றி இப்போ


