வேறொரு பெண்ணுடன் தொடர்பா? ஐஸ்வர்யா - உமாபதி விவாகரத்தா? திடுக்கிடும் பின்னணி!

சென்னை: அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணமான புதிதில் மிகவும் மகிழ்ச்சியான தம்பதிகளாக வலம் வந்த இந்த ஜோடியின் வாழ்க்கையில், தற்போது மாபெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்வதுடன் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இணையத்திலும் யூடியூப்
