பிரேசில் அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆட்சியை தக்க வைத்தார் இடதுசாரி தலைவர் லுலா!

பாலோ: பிரேசிலில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தார் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா. பிரேசில் நாட்டு அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரும், இடதுசாரி தலைவருமான லுலா டா சில்வா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் இடதுசாரி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான







