பிக் பாஸில் விஜய் சேதுபதிக்கு பதில் ரம்யா கிருஷ்ணன்.. மாற்றத்திற்கு காரணம் இதுதானா? டிடிஎஃப் சம்பவம்

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10ல் இந்த வாரம் தொகுப்பாளராக விஜய் சேதுபதிக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் வரப்போகிறார் என்று நேற்று அதிகாரப்பூர்வமான ப்ரோமோ வெளியாகிவிட்டது. ஆனால் இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணியில் டிடிஎஃப் வாசன் ரசிகர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி வருகிறது. ஏற்கனவே இந்த வாரம் டிடிஎப் வாசனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும்


