பீனிக்ஸ் மாலில் ஜெயிலர் 2 பார்த்த ரஜினிகாந்த்.. எந்தவொரு பில்டப்பும் இல்லை.. கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தை தியேட்டரில் பார்த்த போது மிகப்பெரிய கலவரமே வெடித்தது. பரிதாபமாக 2 உயிர்களும் பலியான சோகம் ஏற்பட்டது. சினிமா பிரபலங்கள் பலரும் சத்யம் தியேட்டர்களில் ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோக்களில் பொதுமக்களுக்கு பெரிதாக பாதிப்பு இல்லாமல் பார்த்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய் கூட முன்பெல்லாம் தேவி தியேட்டரில் ரகசியமாக படங்களை பார்ப்பார்.


