பேருக்குத்தான் ‘இந்தியா’ கூட்டணி.. நாளை டெல்லியில் நடக்கும் பிரமாண்ட பேரணியில் பங்கேற்காத விஜய்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் நாளை ‘இந்தியா' கூட்டணி சார்பில் நடைபெறும் பிரமாண்ட பேரணியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கப்போவதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணியில் தவெக இணைந்துள்ள நிலையில், கூட்டணி சார்பில் நடக்கும் பேரணியில் தவெக தலைவர் பங்கேற்காதது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) கண்டித்தும், தலைமை தேர்தல்







