மாணவர் போராட்டத்தில் வீழ்ந்த செர்பியா.. படுதோல்வி அடைந்த அதிபர்.. உற்று பார்க்கும் உலக நாடுகள்!

பெல்கிரேடு: செர்பியாவில் சுமார் 10 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த அதிபர் அலெக்சாண்டர் வுசிக் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். அதிலும் குறிப்பாக மாணவர் இயக்கத்திடம் அவர் தோல்வி அடைந்துள்ளார். கல்வி சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வந்த மாணவர்கள், தற்போது தேர்தல் களத்திலும் வெற்றி பெற்றிருப்பது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. வடக்கு ஆசியாவில்







