● நேரலை
● சென்னையில் 55 இடங்களில் மழையை அளவிடும் சாதனங்கள்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்● தவெக அரசைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்● சென்னை விஐடி பேராசிரியா்கள் உருவாக்கிய ஏஐ மருத்துவக் கருவிகள் பிரதமரிடம் அறிமுகம்● சென்னைக்கு 2 டிஎம்சி கிருஷ்ணா நீா்: அறிவிப்பில்லாமல் விடுவிக்கத் திட்டம்● தொடங்கியது வடகிழக்கு பருவமழை: 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!● போக்குவரத்து விதிமீறல் நிலுவை அபராதம் ரூ. 2.01 கோடி வசூல்● ரயிலில் பணம் திருடியவர் சிக்கினார்● 32 அடி உயர மாடியில் இருந்து குதித்த இருவர் படுகாயம்● தமிழக அரசியலில் புயலை கிளப்பிய ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் - திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு● காணொளி: "எல் நினோ; கூடுதல் மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது"● சென்னையில் 55 இடங்களில் மழையை அளவிடும் சாதனங்கள்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்● தவெக அரசைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்● சென்னை விஐடி பேராசிரியா்கள் உருவாக்கிய ஏஐ மருத்துவக் கருவிகள் பிரதமரிடம் அறிமுகம்● சென்னைக்கு 2 டிஎம்சி கிருஷ்ணா நீா்: அறிவிப்பில்லாமல் விடுவிக்கத் திட்டம்● தொடங்கியது வடகிழக்கு பருவமழை: 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!● போக்குவரத்து விதிமீறல் நிலுவை அபராதம் ரூ. 2.01 கோடி வசூல்● ரயிலில் பணம் திருடியவர் சிக்கினார்● 32 அடி உயர மாடியில் இருந்து குதித்த இருவர் படுகாயம்● தமிழக அரசியலில் புயலை கிளப்பிய ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் - திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு● காணொளி: "எல் நினோ; கூடுதல் மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது"
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
வெள்ளி, 16 அக்டோபர் 2026
விளம்பரம்

🔍 “என்ன”

📰ஞானேஷ் குமார் பதவி விலக கோரி சென்னையில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் - தலைவர்கள் பேசியது என்ன?
முக்கியச் செய்திகள்தமிழ்

ஞானேஷ் குமார் பதவி விலக கோரி சென்னையில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் - தலைவர்கள் பேசியது என்ன?

'எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் டெல்லியில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

BBC Tamil
📰ராகுல் காந்தியின் மனு தொடர்பாக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
முக்கியச் செய்திகள்தமிழ்

ராகுல் காந்தியின் மனு தொடர்பாக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட 'சிறப்பு தீவிர திருத்த' நடவடிக்கையை எதிர்த்து ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த மனு தொடர்பாக, தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோரிடம் உச்ச நீதிமன்றம் பதில் கோரியுள்ளது.

BBC Tamil
விளம்பரம்
📰அங்கிதா பண்டாரி கொலை வழக்கு: சிக்கிம் ஆளுநர் நியமனத்தால் மீண்டும் விவாதப் பொருளாவது ஏன்? 8 கேள்வி-பதில்கள்
முக்கியச் செய்திகள்தமிழ்

அங்கிதா பண்டாரி கொலை வழக்கு: சிக்கிம் ஆளுநர் நியமனத்தால் மீண்டும் விவாதப் பொருளாவது ஏன்? 8 கேள்வி-பதில்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த அங்கிதா பண்டாரி கொலை வழக்கு மீண்டும் ஒருமுறை விவாதத்திற்கு வந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, பாஜக தலைவரும் தற்போது சிக்கிம் மாநில ஆளுநராக இருப்பவருமான துஷ்யந்த் குமார் கௌதம் மீதான விமர்சனங்களுக்கு காரணம் என்ன?

BBC Tamil
📰ஒரே ஒரு முடிவு.. மெக்கானிக்கல் படித்து 670% சம்பள உயர்வு பெற்ற இளைஞர்.. என்ன சீக்ரெட் தெரியுமா?
முக்கியச் செய்திகள்தமிழ்

ஒரே ஒரு முடிவு.. மெக்கானிக்கல் படித்து 670% சம்பள உயர்வு பெற்ற இளைஞர்.. என்ன சீக்ரெட் தெரியுமா?

புனே: படிப்பு ஒரு பக்கம், வேலை இன்னொரு பக்கம் என வாழ்க்கையைத் தொடங்குவதே பல இளைஞர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும். அதிலும் குடும்பப் பின்னணி வசதியாக இல்லாதபோது, தங்களுக்குத் தொடர்பே இல்லாத ஒரு புதிய துறையைக் கற்றுக்கொண்டு அதில் ஜெயிக்க நினைப்பது மிகப்பெரிய விஷயம். அப்படி ஒரு…

OneIndia Tamil
விளம்பரம்
📰"நன்றாக படித்தேன், ஆனால் தோல்வியடைந்துவிட்டேன்"; தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1 லட்சம் ஆசிரியர்கள்: என்ன சிக்கல்?
முக்கியச் செய்திகள்தமிழ்

"நன்றாக படித்தேன், ஆனால் தோல்வியடைந்துவிட்டேன்"; தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1 லட்சம் ஆசிரியர்கள்: என்ன சிக்கல்?

ஆசிரியர் தகுதித்தேர்வில் சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், பணியில் தொடர்வதில் உள்ள சிக்கல்கள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

BBC Tamil
📰சீனா தாத்தாவுக்கு 101 வயசானாலும் ரசனை குறையல.. நண்டு விருந்து, கோக், ஸ்பிரைட்.. என்னங்க மனுஷன் இவர்
முக்கியச் செய்திகள்தமிழ்

சீனா தாத்தாவுக்கு 101 வயசானாலும் ரசனை குறையல.. நண்டு விருந்து, கோக், ஸ்பிரைட்.. என்னங்க மனுஷன் இவர்

பெய்ஜிங்: 101 வயதிலும் கோகோ கோலா, ஸ்பிரைட் என ஜாலியாக கூல் டிரிங்ஸ் குடித்துக்கொண்டு, ஒரு தட்டு நிறைய நண்டை அள்ளி அள்ளி சாப்பிடும் தாத்தாவை பார்த்திருக்கிறீர்களா? சீனாவை சேர்ந்த லூ ஷிஸெங் என்ற இந்த தாத்தாவின் வித்தியாசமான உணவு பழக்கம்தான் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது…

OneIndia Tamil
விளம்பரம்
📰கொல்லூர்: 'வைரச் சுரங்கம்' என்று பெயர் பெற்ற இந்த ஊரில் இப்போது என்ன நிலைமை? இன்னும் வைரம் கிடைக்கிறதா?
முக்கியச் செய்திகள்தமிழ்

கொல்லூர்: 'வைரச் சுரங்கம்' என்று பெயர் பெற்ற இந்த ஊரில் இப்போது என்ன நிலைமை? இன்னும் வைரம் கிடைக்கிறதா?

பழமையான கோட்டை என்ற அளவில் மட்டுமே தற்போது பெரும்பாலான தெலுங்கு மக்களுக்குத் தெரிந்துள்ள கோல்கொண்டா என்ற சொல், ஆங்கில மொழியில் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாகவும் மாறியிருப்பதில் ஆச்சரியமில்லை.

BBC Tamil
விளம்பரம்
📰புலியை துரத்தி துரத்தி சாய்த்த டிரம்ப்! 3 வீடியோக்களையும் பார்த்து கொதித்த மக்கள்.. என்ன நடந்தது
முக்கியச் செய்திகள்தமிழ்

புலியை துரத்தி துரத்தி சாய்த்த டிரம்ப்! 3 வீடியோக்களையும் பார்த்து கொதித்த மக்கள்.. என்ன நடந்தது

லண்டன்: இங்கிலாந்தில் புலி தாக்கி உயிரிழந்த 23 வயது இளைஞரின் வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது.. டிரம்ப் புலியுடன் சண்டையிட்டு, பிறகு அதைக் கட்டிப்பிடிப்பது போன்ற ஏஐ வீடியோ வெளியானதும் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தி…

OneIndia Tamil
📰ஒரு யூனிட் மின்சாரம் ரூ.37 வரை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வந்தது ஏன்? முழு பின்னணி
முக்கியச் செய்திகள்தமிழ்

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.37 வரை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வந்தது ஏன்? முழு பின்னணி

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையைச் சமாளிக்க ஒரு யூனிட்டுக்கு ரூ.37 வரை கொடுத்து மின்சாரம் வாங்கும் முடிவை தமிழ்நாடு அரசு இறுதி செய்துள்ளது விமர்சனங்களைச் சந்திப்பது ஏன்? இந்த முடிவின் பின்னணி என்ன?

BBC Tamil
விளம்பரம்
📰கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன? விஜயின் ஆந்திர பயணம் தமிழ்நாட்டுக்கு பலன் தருமா?
முக்கியச் செய்திகள்தமிழ்

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன? விஜயின் ஆந்திர பயணம் தமிழ்நாட்டுக்கு பலன் தருமா?

கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் என்றால் என்ன? இந்த இரண்டு திட்டங்கள் தற்போது விவாதப் பொருளாவது ஏன்? முதலமைச்சர் விஜயின் ஆந்திர பயணத்தால் தமிழ்நாட்டுக்குப் பலன் கிடைக்குமா?

BBC Tamil
📰சிவாராசா அனோஜன்: மரண தண்டனை ரத்தானது பற்றி இலங்கை அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?
முக்கியச் செய்திகள்தமிழ்

சிவாராசா அனோஜன்: மரண தண்டனை ரத்தானது பற்றி இலங்கை அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

சௌதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது பற்றி இலங்கை ஜனாதிபதி உள்படப் பல்வேறு தரப்பினரும் கூறுவது என்ன?

BBC Tamil
விளம்பரம்