செஃப் தாமு காலமானார்: சமையல் துறையில் அவர் செய்த சாதனைகள் என்ன?

'குக் வித் கோமாளி' என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த சமையல் கலைஞர் செஃப் தாமு என்றழைக்கப்படும் தாமோதரன் கோதண்டராமன், 72 வயதில் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.







