ரொம்ப குளிரா இருக்கு.. சொன்னதுமே கட்டியணைத்த கணவரால் துடிதுடித்த மனைவி! 5 விலா எலும்புகளில் முறிவு

பெய்ஜிங்: ‘ரொம்ப குளிரா இருக்குதுனு' சொன்ன மனைவியை ஆசையோடு கணவர் இறுக்கமாக கட்டியணைத்தபோது 5 விலா எலும்பில் முறிந்தது. தற்போது அந்த பெண் மருத்துவ சிகிச்சை முடித்து வீடு திரும்பி உள்ளார். சீனாவில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: கணவன் - மனைவி மட்டுமின்றி அனைத்து உறவுகளிடமும் அன்பை வெளிப்படுத்தும்போது அணைத்து







