ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. அரியலூரில் கல்லாப்பெட்டியில் கை வைத்த பெண்.. நம்ப முடியாத ட்விஸ்ட்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் தனியார் பேக்கரி கடையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண், கடைசியில் சிசிடிவி காட்சியில் சிக்கி இருக்கிறார். அந்த பெண்மணியை கடைக்காரர் பொறிவைத்து பிடித்தார். இதையடுத்து காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது பழமொழி.. எப்போது குற்றம்







