Ramayana Atlee's Review - ராமாயணா அட்லீ விமர்சனம்.. பான் இந்தியா இயக்குநர் சொன்னது என்ன?

சென்னை: நித்திஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ராமாயணா. இன்று பான் இந்தியா படமாக தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. இதுவரை பாடம் பார்த்த ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே பகிர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநர் அட்லீ படம் பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கூறியிருக்கிறார். இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்



