தனுஷ், சிவகார்த்திகேயனை விடுங்க.. இந்த பக்கம் மக்கள் செல்வன் என்ன செஞ்சிருக்காரு பாருங்க!

சென்னை: நடிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்கிறார்கள் என்றாலே அரசியலுக்கு வந்து விடத்தான் செய்கிறார்கள் என்கிற எண்னம் வந்து விடும் அளவுக்கு சில நடிகர்களின் செயல்கள் மாறி வரும் நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எந்தவொரு அரசியல் திட்டமும் இல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய



