ஹிப்-ஹாப் திறமைகளைக் கொண்டாடும் ரியாலிட்டி ஷோ ‘தீக்குரல்’ ZEE5ன் தரமான சம்பவம்!

சென்னை: தமிழ் ஹிப்-ஹாப் திறமைகளைக் கொண்டாடும் வகையில் ‘தீக்குரல்' என்ற புதிய ராப் ரியாலிட்டி போட்டியைத் தமிழ் ZEE5 அறிவித்துள்ளது. ZEE மியூசிக் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, வளர்ந்து வரும் அண்டர்கிரவுண்ட் கலைஞர்களை ஒன்றிணைத்து அடுத்த தலைமுறை தமிழ் ராப்பின் குரலாக உருவெடுப்பதற்கான மேடையை அமைத்துக் கொடுக்கிறது. போட்டியாளர்கள் தங்களின் தனிப்பட்ட கதைகள் மற்றும் இசை


