பெரும்பான்மையை எட்ட முடியாமல் தவிக்கும் நெதன்யாகு.. தேர்தல் திருடப்பட்டு விட்டதாக பரபர குற்றச்சாட்டு

ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அரபு கட்சிகள் மீது பெஞ்சமின் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார். தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக பெஞ்சமின் நெதன்யாகு குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அதனை அரபு கட்சிகளின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 86.86







