கால் ஆட்டுவதில் கூட இத்தனை நன்மைகளா? உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்களுக்கு சில டிப்ஸ்

திட்டமிட்ட உடற்பயிற்சி செய்ய முடியாத போதும், கால் ஆட்டுவது, குழந்தைகளுடன் விளையாடுவது, நடந்துக் கொண்டே அலைபேசியில் பேசுவது போன்ற தற்செயல் அசைவுகள் மரணத்தின் ஆபத்தை கூட குறைக்கக் கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.







