பிரபாஸ் படத்துக்கு பெரிய சிக்கல்.. நேதாஜி கொள்ளுப்பேரன் கடும் எதிர்ப்பு.. என்ன ஆச்சு?

மும்பை: பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி' (Fauzi) திரைப்படத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அடால்ஃப் ஹிட்லரைச் சந்தித்த வரலாற்று நிகழ்வு தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரது கொள்ளுப்பேரன் சந்திர குமார் போஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பட இயக்குநர் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐஏஎன்எஸ் (IANS)




