‘கொலையாளி அல்ல; நான் காதலன்!' ஷாருக்கானின் கிங் படக் கதையே இதுதானா!

சென்னை: இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ‘கிங்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த போஸ்டரில் ஷாருக்கானின் தோற்றம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஆக்ஷன், தீவிரம், காதல் ஆகிய மூன்றும் கலந்த கலவையாக, உதடுகளுக்கு இடையே ரோஜாப்பூ, கண்களில்



