அனிருத் திருமணம் மட்டுமில்லை.. நவம்பர் மாசம் தயாரிப்பாளர் எல்.கே. சுதீஷ் மகள் திருமணமும் கன்ஃபார்ம்!

சென்னை: வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை மற்றும் அதையொட்டி சில பெரிய படங்களின் ரிலீஸ் தாண்டி தமிழ் சினிமாவே பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நடைபெற உள்ளது. நவம்பர் 11ம் தேதி அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் நவம்பர் 21ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடைபெற

