தேவா இசையில் கலைஞர் கருணாநிதிக்கு பிடித்த கானா பாடல்.. நேரில் புகழ்ந்து தள்ளிடுவாராம்

சென்னை: தேனிசைத் தென்றல் தேவா சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார். ஆற்காடு மாவட்டம் சக்கரமல்லூரில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு குடும்பத்தினர் பாடிய பாடல்கள் காண்போரை கலங்க செய்தது. இந்நிலையில் தேவாவின் இசையில் கலைஞர் கருணாநிதிக்கு பிடித்த கானா பாடல் குறித்து பார்க்கலாம்.



