அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு சிக்னல் கொடுத்தும் அந்த நடிகையை யாருமே சீண்டலையாம்.. ஓஹோ இதுதான் விஷயமா?

சென்னை: சிறு படங்களில் நடித்து விட்டு திடீரென பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவியும் போதே நடிகைகள் சிலர் அட்ஜெஸ்ட்மென்ட் டிராப்பில் மாட்டிக் கொண்டனர் என கிசுகிசுக்கள் கிளம்புவது வழக்கம். ஒரு சில நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ஒத்துக்கொண்டு தங்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்த்திச் செல்வார்கள் என்கிற நம்பிக்கையில், இளம் நடிகை



