
இரண்டு மனைவிகளிடையே சிக்கி தவிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்.. நிற்க நேரம் இல்லாம ஓடுறாராம்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் முதலில் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். அதனையடுத்து ஜாய் கிரிஸில்டாவுடன் ஏற்பட்ட பழக்கம் அவருக்கு காதலாக மாற; அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில் அவர் குறித்து ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். மெஹந்தி சர்க்கஸ் படத்தில் அறிமுகமாகி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.
மாங்குயிலே… பூங்குயிலே… 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் 'கரகாட்டக்காரன்'..!

துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் உஷாரான அமிதாப் பச்சன்.. பாதுகாப்புக்கு போட்ட பெரிய கவசம்!
மும்பை: பாலிவுட்டின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவர் டைகர் ஷெராஃப். அவர் சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். நல்வாய்ப்பாக உயிருக்கு எதுவும் சேதாரம் இல்லை. இந்நிலையில் அந்த சம்பவத்துக்கு பிறகு உஷாரான அமிதாப்; துப்பாக்கி குண்டு துளைக்காத கவசத்தோடு வலம் வருகிறார். பாலிவுட் திரையுலகம் எப்போதும் பரபரப்புக்கு

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா மகன் முதல் பிறந்தநாள் விழா.. குடும்பத்தோடு கொண்டாட்டம் ஆரம்பம்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு பேருக்குமே அது இரண்டாவது திருமணம். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். பிறந்த உயிர் ரங்கராஜுடையதுதான் என்பதை நிரூபிக்கவே ஜாய் படாத பாடு பட்டார். ஒருவழியாக மகனை ஏற்றுக்கொண்ட சூழலில்; ராகா ரங்கராஜுக்கு முதல் பிறந்தநாள் விழாவை நடத்தியிருக்கிறார்கள் தாயும், தந்தையும். தமிழ்நாட்டில் பிரபல

சபாஷ்.. சரியான போட்டி .. ஒரு பக்கம் ஜாய்.. மறுபக்கம் ஸ்ருதி.. சரியான பதிலடி கொடுத்த முதல் மனைவி!
சென்னை: ஜாய் கிரிசில்டா மகன் ராகாவின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியான ஸ்ருதி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை இணையத்தில் பகிர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி உள்ளார். ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா கடந்த ஆண்டு தனக்கும், நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ்க்கும் திருமணம்