மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா மகன் முதல் பிறந்தநாள் விழா.. குடும்பத்தோடு கொண்டாட்டம் ஆரம்பம்

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு பேருக்குமே அது இரண்டாவது திருமணம். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். பிறந்த உயிர் ரங்கராஜுடையதுதான் என்பதை நிரூபிக்கவே ஜாய் படாத பாடு பட்டார். ஒருவழியாக மகனை ஏற்றுக்கொண்ட சூழலில்; ராகா ரங்கராஜுக்கு முதல் பிறந்தநாள் விழாவை நடத்தியிருக்கிறார்கள் தாயும், தந்தையும். தமிழ்நாட்டில் பிரபல


