துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் உஷாரான அமிதாப் பச்சன்.. பாதுகாப்புக்கு போட்ட பெரிய கவசம்!

மும்பை: பாலிவுட்டின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவர் டைகர் ஷெராஃப். அவர் சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். நல்வாய்ப்பாக உயிருக்கு எதுவும் சேதாரம் இல்லை. இந்நிலையில் அந்த சம்பவத்துக்கு பிறகு உஷாரான அமிதாப்; துப்பாக்கி குண்டு துளைக்காத கவசத்தோடு வலம் வருகிறார். பாலிவுட் திரையுலகம் எப்போதும் பரபரப்புக்கு


