இரண்டு மனைவிகளிடையே சிக்கி தவிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்.. நிற்க நேரம் இல்லாம ஓடுறாராம்

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் முதலில் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். அதனையடுத்து ஜாய் கிரிஸில்டாவுடன் ஏற்பட்ட பழக்கம் அவருக்கு காதலாக மாற; அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில் அவர் குறித்து ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். மெஹந்தி சர்க்கஸ் படத்தில் அறிமுகமாகி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.


