● LIVE
● Trump ordered to answer questions under oath in BBC lawsuit● Lula says rival should be disqualified over alleged Meta interference ahead of Brazil vote● Karachi to host President's Trophy final between State Bank of Pakistan and Markhor IT Solutions● The real crisis in India’s fisheries● Karnataka to set up committee to boost deceased donor organ transplants● You will not come to power in the next 30 years, Amit Shah warns Rahul Gandhi● It’s Sichuan versus Stars; Tigers meet Iris in the other semifinal● PM Modi calls for stronger global institutions; takes ‘failed product’ jab at Cong● Why managing fiscal is a tightrope for State governments● Karnataka to frame policy against hospitals withholding bodies over unpaid bills● Trump ordered to answer questions under oath in BBC lawsuit● Lula says rival should be disqualified over alleged Meta interference ahead of Brazil vote● Karachi to host President's Trophy final between State Bank of Pakistan and Markhor IT Solutions● The real crisis in India’s fisheries● Karnataka to set up committee to boost deceased donor organ transplants● You will not come to power in the next 30 years, Amit Shah warns Rahul Gandhi● It’s Sichuan versus Stars; Tigers meet Iris in the other semifinal● PM Modi calls for stronger global institutions; takes ‘failed product’ jab at Cong● Why managing fiscal is a tightrope for State governments● Karnataka to frame policy against hospitals withholding bodies over unpaid bills
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Thursday, 22 October 2026
🔥 1

IND vs NZ: நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய நமன்தீர் - 226 ரன்களை சேஸ் செய்து இந்தியா சாதனை வெற்றி

IND vs NZ: நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய நமன்தீர் - 226 ரன்களை சேஸ் செய்து இந்தியா சாதனை வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 226 ரன்கள் இலக்கை எட்டி இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சஞ்சு சாம்சனின் அதிரடி அரைசதமும், கடைசி ஓவரில் நமன் தீரின் சிக்ஸரும் வெற்றிக்கு உதவியது எப்படி?

Continue reading at BBC Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..ரிக்டரில் 7 ஆக பதிவு.. குலுங்கியது பூமியின் கூரை
Top Storiesதமிழ்

திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..ரிக்டரில் 7 ஆக பதிவு.. குலுங்கியது பூமியின் கூரை

பீஜிங்: உலகின் கூரை என்று அழைக்கப்படும் திபெத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை தகவல் இல்லை. சீனாவின் திபெத் பகுதியில் இன்று இரவு சக்திவாய்ந்த

OneIndia Tamil👁 0
📰நிதி ஆலோசனை வழங்கிய ஹரிஷ் தற்கொலை: யூட்யூபர் ஜேசன் சாமுவேல் கைது - காவல்துறை கூறுவது என்ன?
Top Storiesதமிழ்

நிதி ஆலோசனை வழங்கிய ஹரிஷ் தற்கொலை: யூட்யூபர் ஜேசன் சாமுவேல் கைது - காவல்துறை கூறுவது என்ன?

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நிதி சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வந்த ஹரிஷ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, யூட்யூபர் ஜேசன் சாமுவேலை தாம்பரம் மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

BBC Tamil👁 0
📰சொகுசு கப்பலை தாக்கிய சவுதி.. நடுக்கடலில் தவித்த 14 இந்தியர்களை மீட்டுள்ளோம் – ஹவுதிகள் அறிவிப்பு
Top Storiesதமிழ்

சொகுசு கப்பலை தாக்கிய சவுதி.. நடுக்கடலில் தவித்த 14 இந்தியர்களை மீட்டுள்ளோம் – ஹவுதிகள் அறிவிப்பு

சனா: சவுதி அரேபியா - ஹவுதிகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் செங்கடல் பகுதியில் 14 இந்தியர்கள் பயணித்த சொகுசு கப்பல் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தியதாகவும், 14 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டதாகவும் ஹவுதிகள் அறிவித்துள்ளனர். இதுபற்றி ஏமன் ஹவுதி அமைப்பினர் செய்தி தொடர்பாளர் யஹியா சரீ கூறுகையில், ‘‘எதிரி சவுதி

OneIndia Tamil👁 0
📰Pakistan: மெக்கா ஒப்பந்தம் போலவே புதிய டீலிங்.. கத்தார், இந்தோனோஷியா உள்பட 4 நாடுகளுடன் கை கோர்த்த பாகிஸ்தான்
Top Storiesதமிழ்

Pakistan: மெக்கா ஒப்பந்தம் போலவே புதிய டீலிங்.. கத்தார், இந்தோனோஷியா உள்பட 4 நாடுகளுடன் கை கோர்த்த பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து மெக்கா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கையெழுத்திட்ட இரண்டு மாதங்களில் மற்றொரு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. இந்தோனேஷியா, கத்தார், துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இணைந்து புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளும்

OneIndia Tamil👁 0
Advertisement
📰அழிவே இல்லாத 'மரணமில்லா' ஜெல்லிமீன் மனிதர்கள் முதுமை எய்துவதை தடுக்க உதவுமா? விஞ்ஞானிகள் ஆய்வு
Top Storiesதமிழ்

அழிவே இல்லாத 'மரணமில்லா' ஜெல்லிமீன் மனிதர்கள் முதுமை எய்துவதை தடுக்க உதவுமா? விஞ்ஞானிகள் ஆய்வு

முதுமையில் இருந்து மீண்டும் இளமைக்குத் திரும்பும் ‘அழிவே இல்லாத ஜெல்லிமீனின்’ மரபணு ரகசியங்கள், மனிதர்களின் முதுமை சார்ந்த நோய்களுக்குச் சிகிச்சையளிக்க உதவுமா? விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுவது என்ன?

BBC Tamil👁 0
📰சீனாவில் 12வது மாடியில் தொங்கிய 3 வயது சிறுமி.. அடுத்த நொடியே அக்கம்பக்கத்தினர் செய்ததை பாருங்க
Top Storiesதமிழ்

சீனாவில் 12வது மாடியில் தொங்கிய 3 வயது சிறுமி.. அடுத்த நொடியே அக்கம்பக்கத்தினர் செய்ததை பாருங்க

பெய்ஜிங்: சீனாவில் 3 வயது சிறுமி ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் உயரமான மாடியில் ஜன்னலுக்கு வெளியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தாள்.. கீழே விழுந்துவிடாமல் இருக்க, அந்த குழந்தை ஜன்னல் கம்பிகளை இறுக்கமாக பிடித்தும் கொண்டிருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பதறிப்போனார்கள். அடுத்த நொடியே குழந்தையை காப்பாற்ற அவர்கள் செய்த காரியம்தான் இப்போது பலரையும் திகைக்க வைத்துள்ளது. சீனாவின்

OneIndia Tamil👁 0
📰செம்மணி மனிதப் புதைகுழி: மீட்கப்பட்ட 583 எலும்புகள் பற்றிய புதிய ஆய்வறிக்கையால் சர்ச்சை எழுவது ஏன்?
Top Storiesதமிழ்

செம்மணி மனிதப் புதைகுழி: மீட்கப்பட்ட 583 எலும்புகள் பற்றிய புதிய ஆய்வறிக்கையால் சர்ச்சை எழுவது ஏன்?

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் 583 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஆய்வறிக்கை தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவைச் சாத்தியமான காரணங்களாகக் குறிப்பிடுகிறது. முந்தைய அறிக்கையிலிருந்து இது மாறுபடுவதாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்புவது ஏன்? இதில் என்ன சர்ச்சை?

BBC Tamil👁 0
📰பிரான்ஸ் போராட்டங்கள்: டிரம்பின் கருத்துகளை 'முட்டாள்தனமானவை' என மக்ரோங் விமர்சித்தது ஏன்?
Top Storiesதமிழ்

பிரான்ஸ் போராட்டங்கள்: டிரம்பின் கருத்துகளை 'முட்டாள்தனமானவை' என மக்ரோங் விமர்சித்தது ஏன்?

பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அவரது கருத்துகளை மறுத்துள்ள பிரான்ஸ் அதிபர் மக்ரோன், வெளிநாட்டுத் தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக விமர்சித்துள்ளார். பிரான்ஸில் போராட்டங்கள் நடப்பது ஏன்?

BBC Tamil👁 0
Advertisement