Pakistan: மெக்கா ஒப்பந்தம் போலவே புதிய டீலிங்.. கத்தார், இந்தோனோஷியா உள்பட 4 நாடுகளுடன் கை கோர்த்த பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து மெக்கா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கையெழுத்திட்ட இரண்டு மாதங்களில் மற்றொரு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. இந்தோனேஷியா, கத்தார், துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இணைந்து புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளும்







