சொகுசு கப்பலை தாக்கிய சவுதி.. நடுக்கடலில் தவித்த 14 இந்தியர்களை மீட்டுள்ளோம் – ஹவுதிகள் அறிவிப்பு

சனா: சவுதி அரேபியா - ஹவுதிகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் செங்கடல் பகுதியில் 14 இந்தியர்கள் பயணித்த சொகுசு கப்பல் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தியதாகவும், 14 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டதாகவும் ஹவுதிகள் அறிவித்துள்ளனர். இதுபற்றி ஏமன் ஹவுதி அமைப்பினர் செய்தி தொடர்பாளர் யஹியா சரீ கூறுகையில், ‘‘எதிரி சவுதி







