விஜய் மீது அஜித்துக்கு கொள்ளை பாசம்.. நண்பருக்காக சீனியர் நடிகரையே கடாசிய ஏகே?.. என்ன நடந்தது?

சென்னை: அஜித் ஹீரோவாக நடிக்கும் டேர் டெவில் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதனை ஷாலினி தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் நவம்பர் 12ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் நடக்கும் சூழலில்; சில நாட்களுக்கு முன்பு பூஜை நடைபெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தில் முதலில் சத்யராஜ் நடிக்கவிருந்ததாகவும்; அஜித்தான் அவரை நீக்க சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. அஜித்தின் குட்


