மாதம்பட்டி ரங்கராஜை மறக்காத முதல் மனைவி.. ஜாய் கிரிஸில்டாவுக்கு செம டஃப் கொடுக்கும் ஸ்ருதி.. புகழ்ந்துட்டாங்க

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜும், ஸ்ருதியும் திருமணம் செய்து இரண்டு மகன்களையும் பெற்றார்கள். ஆனால் ரங்கராஜோ இரண்டாவதாக ஜாய் கிரிஸில்டாவை ரகசிய திருமணம் செய்துகொண்டார். நீண்ட பிரச்னைக்கு பிறகு இப்போது அவர், ஜாய் கிரிஸில்டா, மகன் ராகா ஆகியோர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்நிலையில் மாதம்பட்டியின் முதல் மனைவி ஸ்ருதி தனது கணவர் குறித்து புகழ்ந்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
