Ranabaali Box Office: ஜெயிலர் 2வுடன் மோதி பலத்த அடிவாங்கிய ரணபலி.. 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஹைதராபாத்: இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுமார் 120 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ரணபலி திரைப்படம் ஜெயிலர் 2 படத்துடன் மோதிய நிலையில், உலகளவில் வசூலில் பலத்த அடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கீத கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடித்த போது விஜய் தேவரகொண்டாவுடன் காதல்



