இந்தியிலும் மாஸ் காட்டும் ஜெயிலர் 2.. ரணபலி மட்டுமில்லை.. பாலிவுட் படங்களுக்கும் பல்பு தானாம்!

மும்பை: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், நமோ நாராயணா, யோகி பாபு, அபெக்ஷா போர்வால், மிர்ணா மேனன், விஜய் சேதுபதி என ஏகப்பட்ட பேர் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் 4 நாட்களில் 440



