தியேட்டர்களை கதறவிடும் 'ஆலோ அலப்பலோ' பாடல்..சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம் போட்ட பூர்ணா உற்சாகம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆலோ அலப்பலோ' பாடல் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களை ஆட்டம் போட வைத்து வருகிறது. தியேட்டர்களில் இந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் ரசிகர்கள் காகிதங்களை பறக்கவிட்டு உற்சாகத்தில் நடனமாடி வருகின்றனர். நெகிழ்ந்த பூர்ணா: இந்த



