ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபீஸ்.. எட்டிப்பார்த்த 30 செகண்ட் சீனுக்கு பல கோடியா? விஜய் சேதுபதியின் சம்பளம்

சென்னை: கடந்த வியாழக்கிழமை அன்று 'ஜெயிலர் 2' திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி வசூலில் சக்கை போடு நடத்தி வருகிறது. படத்தின்ஒவ்வொரு காட்சியும் மாஸ் எ சொல்லும் அளவிற்கு படத்தை ரசிகர்கள் கொண்டாடு வருகின்றன. இந்த படத்தில் காமியோ ரோலில் நடித்த விஜய் சேதுபதியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி



