தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு டார்ச்சர்.. பணத்திற்காக அலையும் மாஸ் நடிகரின் மனைவி!

சென்னை: திரைத்திரையில் மாஸ் காட்டி, பாக்ஸ் ஆபீஸில் கோடிகளை குவித்து சாதனை படைத்து வரும் அந்த பிரமாண்ட நட்சத்திர நடிகரின் நிஜ வாழ்க்கை பின்னணியில், கேட்கவே நடுக்கத்தை ஏற்படுத்தும் அதிர்ச்சி ரகசியங்கள் கசிந்து கோலிவுட்டையே கதிகலங்க வைத்துள்ளன. வெளியில் கோடிகளில் சம்பளம் வாங்கி, கொடை வள்ளல் போல பேசி வலம் வரும் அந்த நடிகரின் மொத்த வாழ்க்கையும்,


