சாதகமற்ற சூழலிலும் சவால்களை தாண்டி அவகாடோ சாகுபடியில் சாதித்த விவசாயி

ஆந்திராவின் கடப்பாவை சேர்ந்த வரதராஜ் என்பவர் அவகாடோ விவசாயத்தில் அசத்தி வருகிறார்.

ஆந்திராவின் கடப்பாவை சேர்ந்த வரதராஜ் என்பவர் அவகாடோ விவசாயத்தில் அசத்தி வருகிறார்.

கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டுகள் (நார்த்திசுக் கட்டிகள் - Uterine Fibroids) பெண்களிடையே காணப்படும் மிகவும் பொதுவான பிரச்னைகளில் ஒன்றாகும். மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, அடிவயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளை இவை ஏற்படுத்தலாம்.

பெய்ஜிங்: காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் புதிதல்ல.. ஆனால், காதலிக்கும் பெண்ணின் பெயரும் நம்ம பெயரும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் இருவரும் ஒரே துறையில் வேலை பார்ப்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்! இப்படியொரு சுவாரசியமான சம்பவம்தான் சீனாவில் நடந்துள்ளது. ஒரே பெயரை கொண்ட இளைஞரும் இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களது கதை

எட்டு டாலர்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஹைதராபாத்திலிருந்து கனடாவுக்குச் சென்ற கோடீஸ்வரத் தொழிலதிபர் பிரேம் வாட்சா, தற்போது ஐடிபிஐ வங்கியின் (IDBI) உரிமையாளராக உள்ளார். இவர் யார்?

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் அவரது ஓட்டுநர் காயமடைந்தார்.

நாகை மாவட்ட கடற்கரையில் உளவுத்துறை தகவலின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள பெண்ட் நகரில், வியாழக்கிழமை தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றவரை அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் "ஹீரோ" என்று பாராட்டியுள்ளனர்.

பிரசில்லா: சமூக வலைதளத்தில் தன்னை கவர்ந்த பெண்ணை பார்த்து அவருடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் தன்னிடம் இருந்த சொத்துகளை விற்று 1,900 கிலோமீட்டர் தொலைவு பயணித்த 49 வயது நபருக்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் காதலித்தது பெண்ணை அல்ல. ஏஐ-யால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம் என்பது தெரியவந்து ஏமாந்ததால் நொந்துபோனார். அவருக்கு

பிரான்ஸில் பள்ளிகளில் நிலவும் பிரச்னைகள் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. என்ன நடக்கிறது?