டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. நெஞ்சில் காயம்.. நேரில் சந்தித்த துணை முதலமைச்சர்

மும்பை: ஜாக்கி ஷெராஃப்பின் மகனான டைகர் ஷெராஃப்பும் பாலிவுட்டில் ஃபேமஸான நடிகர்களில் ஒருவர். இந்த வருடத்தில் அவருக்கு எதுவும் படம் வரவில்லை. அடுத்த வருடம் லாக் ஜா காலே படம் வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று மும்பையில் அவர் சென்றுகொண்டிருக்கையில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயிலர் 1


