அப்பாவுக்கு இதுதான் நடந்தது.. என்னை பார்த்துக்கொள்ளுங்கள்.. தேவா மகன் ஸ்ரீகாந்த் தேவா உருக்கம்

சென்னை: இசையமைப்பாளர் தேவா மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் சூர்யா மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்னும் பல வருடங்கள் இருப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில்; தேவா இப்படி திடீரென மறைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரது ரசிகர்கள் திணறுகிறார்கள். இந்நிலையில் ஸ்ரீகாந்த் தேவா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தேனிசை தென்றல் தேவாவுக்கு பெரிய




