ஜாக்கெட் பாவாடையுடன் டான்ஸ்.. ஆயிரம் பேரும் தப்பாத்தான் பாத்தாங்க.. வரலட்சுமி பேட்டி!

சென்னை: நடிகர் சரவணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சட்டமும் நீதியும் 2' வெப்சீரிஸ், வரும் அக்டோபர் 23ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடிகை வரலட்சுமி சரத்குமார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திரையுலக அனுபவங்கள், நடிகைகள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள், சவால்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.




