வடிவேலு கட்டிய புதிய வீடு.. உள்ளே செதுக்கிருக்காரு.. வைகை புயல் வேற லெவல்

சென்னை: வைகை புயல் என்று கொண்டாடப்படும் வடிவேலு இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் பேங் பேங், D56 ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய பெயரை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் புதிய வீடு கட்டியிருக்கிறார். அதில் ஏகப்பட்ட விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. வடிவேலு கடந்த 2011ஆம் தேர்தலில்




