கரப்பான்பூச்சி கட்சி நிதியுதவி..அறிவித்த காலிஸ்தான் பயங்கரவாதி..யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன்?

ஒட்டாவா: ‘‘இந்தியாவில் பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் ஒவ்வொரு போராட்டத்துக்கும் எங்களின் ஆதரவு உண்டு. அதேபோல் அவர்களுக்கு தேவையான நிதியுதவியையும் வழங்க தயாராக இருக்கிறோம்'' என்று காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் அறிவித்து உள்ளார். இதனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் இந்திய







