● LIVE
● Dussehra celebrated in Belagavi● Health Department issues circular on maintaining medicine stocks in hospitals● தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு● Harmanpreet, Shafali fifties and Nandani three-for seal 3-0 series sweep for India● Jailer 2 Beats Leo to Become Fastest Tamil Film to Cross ₹200 Cr Tamil Net in Just 6 Days● Newsprint makers seek PM Modi's intervention over coal shortages, demand 75:25 allocation ratio● How much debt is too much for Tamil Nadu?● 3,000 palm tree seeds planted across Marina● Shami: 'I'm still at my peak, why would I give up hope of playing for India?'● TNTA president Vijay Amritraj confident of bringing WTA action to Chennai● Dussehra celebrated in Belagavi● Health Department issues circular on maintaining medicine stocks in hospitals● தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு● Harmanpreet, Shafali fifties and Nandani three-for seal 3-0 series sweep for India● Jailer 2 Beats Leo to Become Fastest Tamil Film to Cross ₹200 Cr Tamil Net in Just 6 Days● Newsprint makers seek PM Modi's intervention over coal shortages, demand 75:25 allocation ratio● How much debt is too much for Tamil Nadu?● 3,000 palm tree seeds planted across Marina● Shami: 'I'm still at my peak, why would I give up hope of playing for India?'● TNTA president Vijay Amritraj confident of bringing WTA action to Chennai
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Tuesday, 20 October 2026
🔥 1

'ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்' - சௌதியின் கடுமையான சட்டங்கள் ஒரு பார்வை

'ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்' - சௌதியின் கடுமையான சட்டங்கள் ஒரு பார்வை

'சௌதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு, அங்கு இஸ்லாமியச் சட்டம் (ஷரியா) கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. யாரையும் புண்படுத்தாத வகையில், உள்ளூர் மரபுகள், பழக்கவழக்கங்கள், சட்டங்கள் மற்றும் மதத்தை மதிக்க வேண்டும். பிரிட்டனில் சட்டவிரோதமாக கருத்தப்படாத சில செயல்கள், அங்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படக்கூடிய செயல்களாக இருக்கலாம்'

Continue reading at BBC Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰ஒவ்வொரு பூக்களுமே, அப்படிப் போடு உள்பட பா. விஜய் எழுத்தில் கவனம் பெற்ற 10 பாடல்கள்
Top Storiesதமிழ்

ஒவ்வொரு பூக்களுமே, அப்படிப் போடு உள்பட பா. விஜய் எழுத்தில் கவனம் பெற்ற 10 பாடல்கள்

கோயம்புத்தூரில் மில் தொழிலாளி வி. பாலகிருஷ்ணன் - ஆசிரியர் சரஸ்வதி மகனாக பிறந்து , அங்கேயே படித்தவர் கவிஞர் பா.விஜய். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பயின்று பி.லிட். பட்டமும்

BBC Tamil👁 0
📰புகைப்படத்தில் உங்கள் முகம் பார்த்து உடல்நலம், வாழ்நாளை கூறும் செயற்கை நுண்ணறிவு
Top Storiesதமிழ்

புகைப்படத்தில் உங்கள் முகம் பார்த்து உடல்நலம், வாழ்நாளை கூறும் செயற்கை நுண்ணறிவு

நோயாளி ஒருவரின் புகைப்படத்தைக் கொண்டு, அவருடைய நோய் பாதிப்பு எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளது என்பதைக் கண்டறிய மருத்துவர்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு' தொழில்நுட்பம் உதவக்கூடும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BBC Tamil👁 0
📰தாராபுரம் நாதக வேட்பாளர் கைது ஏன்? இடைத்தேர்தலின் போது பதிவான வழக்குகளின் பின்னணி
Top Storiesதமிழ்

தாராபுரம் நாதக வேட்பாளர் கைது ஏன்? இடைத்தேர்தலின் போது பதிவான வழக்குகளின் பின்னணி

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா இன்று திடீரென காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன காரணம்?

BBC Tamil👁 0
📰அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தால் உறவாகும் ரஜினி - ஸ்டாலின்; சன் டிவி குழும மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Top Storiesதமிழ்

அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தால் உறவாகும் ரஜினி - ஸ்டாலின்; சன் டிவி குழும மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அனிருத் -காவியா மாறன் திருமணம் நடைபெறும் நிலையில் ரஜினிகாந்தும் மு க ஸ்டாலினும் ஒரு வகையில் குடும்ப உறவினர்களாகின்றனர்.

BBC Tamil👁 0
Advertisement
📰'600 செல்போன் எண், சிசிடிவி காட்சிகள்' - செஞ்சியில் காணாமல் போன 6 வயது சிறுமி எங்கே? 8 நாளாகியும் துப்பு கிடைக்காமல் திணறல்
Top Storiesதமிழ்

'600 செல்போன் எண், சிசிடிவி காட்சிகள்' - செஞ்சியில் காணாமல் போன 6 வயது சிறுமி எங்கே? 8 நாளாகியும் துப்பு கிடைக்காமல் திணறல்

"அன்று இரவு சுமார் 7 மணியளவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினோம். உறவினர்கள் இருக்கும்போதே மகள் உறங்கிவிட்டாள். அவர்கள் சென்ற பிறகு சுமார் 9.30 மணியளவில் தூங்க சென்றேன். என் அருகில் தான் மகள் உறங்கிக் கொண்டிருந்தார். வீட்டின் முன்பக்கம் கதவைத் தாழிடும் வழக்கம் இல்லை. சுமார் 11.45 மணியளவில் மகள் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பொழுது விடிந்தபோது மகளைக் காணவில்லை"

BBC Tamil👁 0
📰சுமார் ரூ.475 கோடி மதிப்புள்ள உள்ளாடை அணிந்து வந்த கைலி ஜென்னர் - என்ன பேசப்படுகிறது?
Top Storiesதமிழ்

சுமார் ரூ.475 கோடி மதிப்புள்ள உள்ளாடை அணிந்து வந்த கைலி ஜென்னர் - என்ன பேசப்படுகிறது?

ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமான கைலி ஜென்னர், 50 மில்லியன் டாலர் (37 மில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள உள்ளாடையை அணிந்து விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோவில் முதல்முறையாகப் பங்கேற்றது கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

BBC Tamil👁 0
📰சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு பவர்ஃபுல் மவுசு.. உலகின் டாப் 5 லிஸ்ட்! இந்தியா எந்த இடத்தில் தெரியுமா?
Top Storiesதமிழ்

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு பவர்ஃபுல் மவுசு.. உலகின் டாப் 5 லிஸ்ட்! இந்தியா எந்த இடத்தில் தெரியுமா?

சிங்கப்பூர்: வெளிநாடுகளுக்கு போக வேண்டும் என்றாலே, பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது விசாதான். எந்த நாட்டுக்குப் போனாலும் விசா வாங்க வேண்டுமா, ஈஸியாக போக முடியுமா என்ற கேள்விகள் இருக்கும். ஆனால், சில நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசா வாங்காமலேயே ஏராளமான இடங்களுக்குப் பயணம் செய்யலாம். அப்படிப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் உலகிலேயே முதலிடத்தில் இருப்பது எந்த நாடு

OneIndia Tamil👁 0
📰பாஜகவில் போட்டியிட விருப்பம்.. உடனே கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்திய அலகாபாத் ஹைகோர்ட்
Top Storiesதமிழ்

பாஜகவில் போட்டியிட விருப்பம்.. உடனே கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்திய அலகாபாத் ஹைகோர்ட்

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் பிரமோத் குமார் நிகம். இவர் தேசிய சாலை வியாபாரிகள் சங்கத்தின் நிறுவன செயலாளராக இருந்தார். அதுமட்டுமின்றி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை

OneIndia Tamil👁 0
Advertisement