அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தால் உறவாகும் ரஜினி - ஸ்டாலின்; சன் டிவி குழும மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அனிருத் -காவியா மாறன் திருமணம் நடைபெறும் நிலையில் ரஜினிகாந்தும் மு க ஸ்டாலினும் ஒரு வகையில் குடும்ப உறவினர்களாகின்றனர்.

அனிருத் -காவியா மாறன் திருமணம் நடைபெறும் நிலையில் ரஜினிகாந்தும் மு க ஸ்டாலினும் ஒரு வகையில் குடும்ப உறவினர்களாகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா இன்று திடீரென காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன காரணம்?

"அன்று இரவு சுமார் 7 மணியளவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினோம். உறவினர்கள் இருக்கும்போதே மகள் உறங்கிவிட்டாள். அவர்கள் சென்ற பிறகு சுமார் 9.30 மணியளவில் தூங்க சென்றேன். என் அருகில் தான் மகள் உறங்கிக் கொண்டிருந்தார். வீட்டின் முன்பக்கம் கதவைத் தாழிடும் வழக்கம் இல்லை. சுமார் 11.45 மணியளவில் மகள் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பொழுது விடிந்தபோது மகளைக் காணவில்லை"

ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமான கைலி ஜென்னர், 50 மில்லியன் டாலர் (37 மில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள உள்ளாடையை அணிந்து விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோவில் முதல்முறையாகப் பங்கேற்றது கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர்: வெளிநாடுகளுக்கு போக வேண்டும் என்றாலே, பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது விசாதான். எந்த நாட்டுக்குப் போனாலும் விசா வாங்க வேண்டுமா, ஈஸியாக போக முடியுமா என்ற கேள்விகள் இருக்கும். ஆனால், சில நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசா வாங்காமலேயே ஏராளமான இடங்களுக்குப் பயணம் செய்யலாம். அப்படிப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் உலகிலேயே முதலிடத்தில் இருப்பது எந்த நாடு

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் பிரமோத் குமார் நிகம். இவர் தேசிய சாலை வியாபாரிகள் சங்கத்தின் நிறுவன செயலாளராக இருந்தார். அதுமட்டுமின்றி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை

செவ்வாய் கிரகத்தின் நிலவுத் துகளில் 10 கிராமை பூமிக்குக் கொண்டுவரும் ஒரு லட்சியத் திட்டத்திற்காக, விண்கலம் ஒன்று ஏவப்பட உள்ளது.

சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், 2023-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள் என்று வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷமா ஒபைத் தெரிவித்தார்.

தென்காசி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை அடியோடு மாற்றியுள்ளது. தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் அதிமுக எம்எல்ஏக்களை தவெகவில் இணைய வைப்பதாக புகார் உள்ளது. மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மதுராந்தகம், தாராபுரத்தில் அவர்களே தவெக வேட்பாளராக இறங்கி வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவில் இருந்து மேலும் 15 எம்எல்ஏக்கள் தவெகவில்