பாஜகவில் போட்டியிட விருப்பம்.. உடனே கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்திய அலகாபாத் ஹைகோர்ட்

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் பிரமோத் குமார் நிகம். இவர் தேசிய சாலை வியாபாரிகள் சங்கத்தின் நிறுவன செயலாளராக இருந்தார். அதுமட்டுமின்றி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை







