மம்தா முதுகில் குத்தியதும் யூசுப் பதானுக்கு ‘ப்ரீ பிளாட்’ தந்த பாஜக அரசு! 16 ஆண்டு போராட்டம் ஓவர்

காந்தி நகர்: மம்தா பானர்ஜியின் முதுகில் குத்திவிட்டு தனி அணியாக செயல்பட்டு வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்பியுமான யூசுப் பதானுக்கு குஜராத் அரசு 'பிளாட்' ஒன்றை பரிசாக வழங்கி உள்ளது. இந்த பிளாட்டை கைப்பற்ற யூசுப் பதான் 14 ஆண்டுகளாக போராடிய நிலையில் மம்தா பானர்ஜியின் கட்சியை விட்டு வெளியேறிய 2 மாதத்திலேயே இலவசமாக வழங்க







